இது உண்மையா பேச பேச சார்ஜ் ஆகுமா?
இதை பெரும்பாலனோர் நம்ப முடியாத விஷயம் ஆனால் இது சாத்தியம் . மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் battary சார்ஜ் செய்வதுதான். எந்த போனா இருந்தாலும் பாட்டரி சிறிது நாட்கள் மட்டுமே திறன் கொடுக்கும். இப்போது முல்டிமீடியா, இன்டர்நெட் ப்ரோவிங் போன்ற வேலைகள் பாட்டரியின் திறனை அதிகம் எடுத்து கொள்வதால், பாட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாக உள்ளது.
அமெரிக்க வல்லுனர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினை தொடங்கி உள்ளனர். ஒழி அலைகளை மின்சக்தியாக மற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். காலமைன் லோஷனில் உள்ள சின்க் ஆக்சைட் கொண்டு நானோ wire பீல்டை உருவாக்கி, அதனை இரண்டு எலேக்ட்றோடுகளுகிடயே அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருகிய போது 50 மில்லி வோல்ட் மின்சக்தி வுருவாகி இருந்துள்ளது.
சரியான வேதியியல் பொருட்களை பயன்படுத்தி, ஒலி அலைகள் மூலம் பாட்டரியை சார்ஜ் செய்ய முடியும். என்று விஞ்ஞானிகள் முயற்சிகிறார்கள்.
The Useful website for Beauty secrets and Beauty tips, Health tips and health secrets,makeup tips, get a idea to weight loss and hair loss,yoga is the indian natural Health treatment, Hidden camera tips, Blogger tips, technical tamil blog, technical tips and etc...
3G Phones- Cheap Rate-- குறைந்த விலையில் மொபைல் நிறுவனம்
குறைந்த விலையில் மொபைல் நிறுவனம், இந்த நவம்பர் மாதத்தில், மிக குறைந்த விலையில் 3g மொபைல் phone ஒன்றை விற்பனைக்கு அறிமுகபடுத்த இருபதாக அறிவித்துள்ளது. இதன் விலை Rs. 3500. W100 ௩ என அழைக்கபடுகிறது. இரண்டு கேமரா, எப் எம். ரேடியோ, அதிக நினைவகம், லைவ் டிவி, 3g நெட்வொர்க்கில் வீடியோ அழைப்பு, browser , multimedia மற்றும் பல வசதிகளை கொண்டு உள்ளது. லெமன் மொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதிகள் சில பிரபல நிறுவங்களில் போன்களில் கூட தரப்படவில்லை. இந்த போன் அதிக மக்களை கவரும் என்று எதிர்பார்பதாக இந்த நிறுவன இயக்குனர் கலரா தெரிவித்தார்.
Earphone - மொபைலில் இருவர் இசை கேட்கலாம்
மொபைலில் இருவர் இசை கேட்கலாம்
ஏ .எப் 202 என்ற பெயரில், earphone நிறுவனம், இரண்டு பேர் ஒரே நேரத்தில் இ
சை கேட்கும் வகையில், மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து உள்ளது. இதில் எம் பி 5 ரியல் மீடியா வீடியோ பிளேயர் இயங்குகிறது. இரண்டு சிம்களில் இயங்க கூடிய இந்த மொபைலில், இரண்டு headset ஜாக்குகள் தரப்பட்டுள்ளன. இதனால், ஒரே நேரத்தில் இருவர் தங்கள் இசையை ரசிக்கலாம். படங்களை பார்க்கலாம். இதனை விலை RS . 2599 என குறிபிட்டுள்ளது.
Email - address (முகவரியில் தேவை கவனம் )
ஈமெயில் - முகவரியில் தேவை கவனம் :-
இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பை பெறுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களது சுயகுறிப்பு (resume ) முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சிறிய தவறு இருந்தால் கூட நேர்முகதேர்ர்வில் நீங்கள் தேர்ச்சி அடைய முடியாது.
பெரும்பாலான மாணவர்கள் இ-மெயில் முகவரி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். உதரணமாக mychellakutti@abc.com, iloveyoudear@abc.com, இந்த மாதிரி இ-மெயில் முகவரி வைத்துள்ளனர்.நீங்கள் இனி வேறு ஈமெயில் மாற்றி அமைதல் உங்கள் நேர்முக தேர்வில் இந்த ஈமெயில் விவகார பிரச்னை வராமல் நல்ல எண்ணம் நேர்முகத்தேர்வு நடத்துபவர்களுக்கு வரும்.
இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பை பெறுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களது சுயகுறிப்பு (resume ) முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சிறிய தவறு இருந்தால் கூட நேர்முகதேர்ர்வில் நீங்கள் தேர்ச்சி அடைய முடியாது.
பெரும்பாலான மாணவர்கள் இ-மெயில் முகவரி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். உதரணமாக mychellakutti@abc.com, iloveyoudear@abc.com, இந்த மாதிரி இ-மெயில் முகவரி வைத்துள்ளனர்.நீங்கள் இனி வேறு ஈமெயில் மாற்றி அமைதல் உங்கள் நேர்முக தேர்வில் இந்த ஈமெயில் விவகார பிரச்னை வராமல் நல்ல எண்ணம் நேர்முகத்தேர்வு நடத்துபவர்களுக்கு வரும்.
scientific calculator- மாணவர்களுக்கான சயிண்டிபிக் கால்கிலடர்
மாணவர்களுக்கான சயிண்டிபிக் கால்கிலடர் :-
சயிண்டிபிக் கால்கிலடர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அவற்றில் சில எல்லைகள் உள்ளன. நாம் விரும்பும் அணைத்து சமன்பாடுகளையும் அதில் மேற்கொள்ள முடியாது. அல்லது பல மாணவர்கள் இது குறித்து தெரியாமல் உள்ளனர். இந்த குறையை தீர்க்க இணையத்தில் speedcrunch என்ற ஒரு ப்ரோக்ராம் கிடைகிறது.
இதனை http://speedcrunch.googlecode.com/files/speedcrunch-0.10.1.exe
என்ற முகவரியில் இருந்து இலவசமாக இறக்கி கொள்ளலாம். இந்த ப்ரோக்ராம் பிளே அளவு 2 . 5 எம். பி. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் எப்படி பயன்படுத்துவது என்பது தெளிவாக ஹெல்ப் மெனுவில் தந்திருபதாகும்.
How to get free domain name?
If you want to register free domain service, just log on 1and1.com. this company is providing 2 different type of benefit.
- .com domain free for 1 year.
- who all purchase hosting from that company 5 different domains can hosting from the same hosting.so 4 domains free hosting they are providing.
- 1 year you no need to pay for domain. but next year they will charge.
free domain
2 GB email account free
24/7 free service.
Before you are going to register your domain name read terms and conditions.
Beauty secrets | how to get Beauty using these below tips |kalsaa blogspot
- Eyeliner:- eyeliner will be always make you beauty but if it is thick or thin, maintain it correct quantity, if quantity increase it will be not nice to look..
- mascara:- How to get long or thick lashes using mascara. you must learn from beautician that how to select perfect mascara for you because it may differ. Mostly celebrity used to use long and thick lashes. before you apply you should know how to apply false eyelashes and how to remove it.
- Lips tips in Beauty secrets : many people using lipstick, once they apply lipstick surely your lip line will not be appear. do not apply lipstick so much. use simple colors. If you apply dark color it will not look beauty. choose the color first then apply it.
- Powder in Beauty secrets:- lot of powder available for makeup, use sandal powder to your face. go for facial once in a week.avoid your face to get dry.
- Beautiful eyes tips in beauty secrets: ask your experts that how to get beautiful eyes without using eyeliner or using eyeliner, how to avoid shadows, how to get curl lashes this is best makeup tips and secrets. eyes are first impression of looks the person to impress it.
- These Beauty tips and secrets make you always look as a beauty, Keep make up and use those above tips will be very useful for your beauty....
How to earn money Online from home????
can i earn money online?
How can i earn money online?
Surely you can earn money online. there are possible to earn money online from home. first if you want to earn money online you should create separate website, that website should have contain many useful information. if you do not have dot com website even though just create using blogspot or wordpress blog. those blog or website is must after that register your website or blog to ad network company then only those company will verify your website and check your website whether worth or not then they will give you publisher account. once you get the publisher account you are the eligible person to participate their ad network job through online from home and earn money online.
Before you join this program read the terms and conditions because your site should be useful information, it should not be contain terrorism or adult site. if they agree then only you can get the publisher account.
you can get ads from publisher account and paste in your website.
There are two different program:-
CPC- COST PER CLICK
CPM-COST PER IMPRESSION
- CPC:- the person who visited your site and clicked on ad through your website which is cpc program.
- CPM- example thousand visitors regularly visiting your site. so this is different earning method.
Mostely cpc program only they used to give to us.
If you click on ad in your website your publisher account will be disabled soon, so do not click your own.
Below some ad network website name given for you.
adsense, adbride, axil, clicksor
seo tips and tricks
Mostly seo is search engine optimization, seo is based on keywords using google search. Many people do not know about seo much but they are revealed that they are expert in seo.
No one is good in seo, keywords related information should be on your websites otherwise seo will not be worked out.
Keywords:-
what is keywords, normally if we want to know some information we used to go to google.com then search for example i want to know about online jobs. If i am staying in chennai i would search in google that chennai online jobs or online jobs chennai so mostly seo experts are know that how it works so they want to build those business sites using keywords, really it will work. Keywords is most important.
Content:
Unique content is very important to increase your website traffic using seo.search engine optimization is based on keywords and unique post and original information.
Windows mobile 7
micromax மொபைல் இப்போ துபாய்ல எற்றுமதி செய்கிறார்கள். இந்திய தயாரிப்பு நிறுவனம்
micromax நிறுவனம் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை மேற்கொள்கிறது.
இது இந்திய நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக உள்ளது. மேலும் micromax நிறுவனத்தின் தரம் மிகவும் நன்றாக இருப்பதால் இந்த நிறுவனம் துபாய்கு எற்றுமதி செய்ய முடிவு எடுத்துள்ளார்கள்.
மியூசிக் மற்றும் வீடியோ பயன்பாடு, பிங் தேடல் சாதனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் நோட் சாப்ட்வேர், எக்ஸ்பாக்ஸ் , கேம்ஸ் போன்ற பல வசதிகள் இந்த operating சிஸ்டத்தில் இயக்க கிடைக்கும்.
windows mobile 7 is fastest growing mobile system.
micromax நிறுவனம் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை மேற்கொள்கிறது.
இது இந்திய நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக உள்ளது. மேலும் micromax நிறுவனத்தின் தரம் மிகவும் நன்றாக இருப்பதால் இந்த நிறுவனம் துபாய்கு எற்றுமதி செய்ய முடிவு எடுத்துள்ளார்கள்.
மியூசிக் மற்றும் வீடியோ பயன்பாடு, பிங் தேடல் சாதனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் நோட் சாப்ட்வேர், எக்ஸ்பாக்ஸ் , கேம்ஸ் போன்ற பல வசதிகள் இந்த operating சிஸ்டத்தில் இயக்க கிடைக்கும்.
windows mobile 7 is fastest growing mobile system.
Tips for Parents
Parents naturally do not allow their children to get relax mostly. sometimes students will get pressure Because of parents attitue... Below tips will be useful for your children
tips for parents:
tips for parents:
- you allow your children to relax sometimes a day, for example evening 8pm to 10pm
- do not disturb you child when they are getting sleep or studying.
- ask your child to get break 30 minutes once during exam time.
- your child should not know about your family situation. It may affect their studies.
- do not let them whatever they do, find out first how much they are able to understand about study, leave them because if you overload them, they will not study well.
- they used to watch tv programs much, allow them watching tv but there is some limit.
- ask them to join yoga class.
- when you child is sleeping do not disturb.
How to find Is it rain or not?
Recently you can find out very easily whether it is rain or not!!
This website contains not only chennai or other city, you can find is it rain in delhi, bombay and all over the world.
It is amazing you may not believe it, I am also thing like that, if you want to know about more
click here
above link is to find whether rain is there or not? technology is developing as well as we do not know about rain much, but this website once you click on above link enter the city name at the end
you will find easily.
This website contains not only chennai or other city, you can find is it rain in delhi, bombay and all over the world.
It is amazing you may not believe it, I am also thing like that, if you want to know about more
click here
above link is to find whether rain is there or not? technology is developing as well as we do not know about rain much, but this website once you click on above link enter the city name at the end
you will find easily.
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2010
(45)
-
▼
November
(12)
- Charge- இது உண்மையா பேச பேச சார்ஜ் ஆகுமா?
- 3G Phones- Cheap Rate-- குறைந்த விலையில் மொபைல் நி...
- Earphone - மொபைலில் இருவர் இசை கேட்கலாம்
- Email - address (முகவரியில் தேவை கவனம் )
- scientific calculator- மாணவர்களுக்கான சயிண்டிபிக் ...
- How to get free domain name?
- Beauty secrets | how to get Beauty using these bel...
- How to earn money Online from home????
- seo tips and tricks
- Windows mobile 7
- Tips for Parents
- How to find Is it rain or not?
-
▼
November
(12)




