இதய நோய் வராமல் எப்படி தடுப்பது?
- நடை பயிற்சி உங்கள் உடம்பிற்கு வலிமை தரும் , தினமும் குறைந்தது 20 நிமிடம் தவறாமல் நடக்க வேண்டும். அத்துடன் அமைதியான இடமாக இருபது மிக அவசியம்
- நீங்கள் உண்ணும் உணவில் உப்பின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும்., அதிகமான மக்கள் உப்பின் அளவை அதிகபடுதுவதால் இதய நோயால் அவதிபடுகிறார்கள்.
- சத்து உள்ள உணவை உன்ன வேண்டும். உங்கள் மருத்துவரை அனுகி புரதச்சள்ள உணவாகவும் இருக்க வேண்டும்.
- உங்கள் உடல் அதிக எடை இருக்க விடக்கூடாது. உடல் பருமன் குறைக்க வேண்டும்.
- உடல் பருமன் குறைக்க பலவித பயிற்சிகளை முயற்சிக்க வேண்டும்.
- குடிபழக்கம், புகை இவற்றை தவிர்க்க வேண்டும்.
- போதுமான ஓய்வு நீங்கள் எடுக்க வேண்டும்.
- உறக்கம் மிக முக்கியம்.
- கவலையை குறைத்து மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்யுங்கள்.
No comments:
Post a Comment