சிறுநீரக கற்கள் பற்றி தெரியவேண்டுமா இதை படிங்க?
சிறுநீரக கற்கள் மிகப்பெரிய பிரச்சனையாக ஆண்களுக்கு உள்ளது. சிறுநீரக கற்கள் எப்படி உருவாகிறது என்பது முழுமையாக நமக்கு தெரியவில்லை என்றாலும் ஒரு புது இணையத்தளம் உங்களுக்கு சிறுநீரக கற்கள் பற்றி அதிகமான தகவல்களை தருகிறது.
எப்படி சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது?
- 10 டம்ளர் தண்ணிர் குறைந்தது ஒரு நாளைக்கு நீங்கள் குடிக்க வேண்டும்.
- வாழைத்தண்டு உணவில் வாரத்திற்கு 3 முறை எடுத்துகொள்ளவேண்டும்.
- காலையில் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் , இதை பின்பற்றினால் போதும் உங்களுக்கு சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க முடியும்.
No comments:
Post a Comment