Interview வில் எப்படி பதில் சொல்வது ?

Interview வில் எப்படி பதில் சொல்வது ?
அடிக்கடிகேட்கும் கேள்விகள் :

1 .  உங்களை பற்றி சொல்லவும்?
பதில்: உங்களை பற்றி எப்படி சொல்வது முதலில் உங்கள் பெயரை சொல்லவும், எங்கே தங்கி இருக்கிறிகள்,  பின்பு நீங்கள் என்ன படிதிருகிரிர்கள் என்பதை சொல்லவும் ,
தற்போது வேலை செய்கிரிர்களா , உங்களுக்கு என்ன தொழில் நுட்பம் தெரியும் அதாவது typewriting , ப்ரோக்ராம் , language , பின்பு உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி சொல்லவும்.

பின்பு உங்கள் பொழுதுபோக்கு பற்றி சொல்லவும்.

 2 . ஏன் பழைய வேலையை விட்டு விலகுகிரிர்கள் ?
பதில்: இதற்கு நீங்கள் பிடிக்கவில்லை என்று சொல்ல கூடாது.
என்னுடைய வளர்ச்சிக்கு என்று சொல்ல வேண்டும்.

3 நீங்கள் ஏன் இங்கு Join செய்ய விரும்புகிறிர்கள்?
பதில்: அதே போல் வளர்ச்சிக்கு என்று சொல்ல வேண்டும். உங்களுக்கு புது கம்பெனி பற்றி தெரிந்தால் அதற்கும் கூட சொல்லலாம்.


4 . உங்கள் ரோல் மாடல் யார் ?
பதில் : உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒருவர் பற்றி மட்டும் நீங்கள் சொல்ல வேண்டும்.
அல்லது இந்த பதில் உங்களுக்கு நல்ல முடிவை தராது.

5 . டைபிங் பயிற்சி தெரியுமா உங்களுக்கு?
பதில்: டைபிங் பயிற்சி கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வேண்டும்.
குறைந்தபட்சம் 30 வார்த்தைகள் ஒரு நிமிடத்துக்கு டைப் செய்ய வேண்டும்.

6 . Aptitude டெஸ்ட் :
பதில்: உங்களுக்கு aptitude கண்டிப்பாக நீங்கள் நன்றாக கணக்கில் பயிற்சி செய்ய வேண்டும்.


7 . இங்கிலீஷ் கிராம்மர் :
பதில்: இங்கிலீஷ் கிராம்மர் இலிருந்து உங்களுக்கு basic easy கேள்விகள் கேட்பார்கள்
நீங்கள் அதையும் பயிற்சி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment