If your face looks dry, spend just 20 minutes at bedtime and in the morning 20 minutes to get your face Beauty.
- Take a 1 small cup unboiled milk, put on the face by cotton paper.
- Take a cucumber and put on the face after 20 minutes wash your face.
- Tomato also put over the face
- Take a Lime and Put over the face
These steps enough to get your face looks like Beauty face.
kalsaa
அழகு குறிப்புகள் முகத்திற்கு | முகம் அழகாக வேண்டுமா ?
- சூடு படுத்தாத பால் எடுக்கவும் அதை முகத்தில் காலையும் தூங்குவதற்கு முன்பும் 20 நிமிடம் முகத்தில் போட்டால் போதும்.
- வெள்லேர்ரிக்கையை எடுக்கவும் அதை முகத்தில் 15 நிமிடம் முகத்தில் போட்டால் போதும்.
- எலுமிச்சம்பழம் எடுக்கவும் அதை முகத்தில் 15 நிமிடம் முகத்தில் போட்டால் போதும்.
- தக்காளி எடுக்கவும் அதை முகத்தில் 15 நிமிடம் முகத்தில் போட்டால் போதும்.
இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் ஆயில் இல்லாமல் பளபளப்பாக இருக்கும்.
நன்றி கல்சா .

No comments:
Post a Comment