Sleep tips | How to get better sleep | avoid before go to bed|
தூக்கம் மிக முக்கியமா ? ஆம் இதை படியுங்கள்
தூக்கம் மிக முக்கியமா ? ஆம் இதை படியுங்கள்
நீங்கள் நன்றாக தூங்கும் போது யாரவது உங்களை எழுப்பினால் உங்களுக்கு கண்டிப்பாக கோபம் வரும்.
- உங்கள் தூங்கி விழிக்கும் நேரம் மாற்றாமல் பார்த்துக்கொள்ளவும். அதாவது நீங்கள் 6 மணிக்கு எழுந்துகொள்பவர் என்றால் அதே போல் தினமும் எழுந்துக்கொளுங்கள்.
- அதிகமாக நீர் தூங்குவதற்கு முன்பு அருந்தவேண்டாம். தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே குறைந்த அளவு உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
- ஆல்கஹால் , மது இவற்றை தூங்குவதற்கு முன்பு அருந்த வேண்டாம்.
- தொடர்ச்சியான உடற்பயிற்சி எடுத்துகொள்ளவேண்டும். இது உங்கள் தூக்கத்தின் அளவை அதிகபடுத்தும்.
- நீங்கள் தூக்கத்திற்கு ஏற்றவாறு தலையணை மற்றும் பாய் வைத்துக்கொள்ளுங்கள்.
- நீங்கள் சோர்வாக இருக்கும் போது உறங்க சென்றால் இன்னும் பலன் தரும்.

No comments:
Post a Comment